-
Notifications
You must be signed in to change notification settings - Fork 9
story book #6
srix edited this page May 14, 2021
·
2 revisions
For input ஆதித் தனிக்கோல மானா னடியவற்காச் = தேமா புளிமாங்காய் தேமா கருவிளங்காய் சோதித் திருத்தூணிற் றோன்றினான் வேதத்தின் = தேமா புளிமாங்காய் கூவிளம் தேமாங்காய் முன்னின்றான் வேழம் முதலே யெனவழைப்ப = தேமாங்காய் தேமா புளிமா கருவிளங்காய் என்னென்றா னெங்கட் கிறை = தேமாங்காய் தேமா மலர்
remove even lines to get the actual venba calculate the tree and extract the even lines in the above format . concatenate and create a paragraph like above and verify the unit test case.
def gettree(venbatext):
returns asttree
def சீர்கொடு(பாடல்):
>
தேமா புளிமாங்காய் தேமா கருவிளங்காய்
தேமா புளிமாங்காய் கூவிளம் தேமாங்காய்
தேமாங்காய் தேமா புளிமா கருவிளங்காய்
தேமாங்காய் தேமா மலர்
def தளைகொடு(பாடல்):
இயற்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை , இயற்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை , இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, இயற்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, இயற்சீர் வெண்டளை, இயற்சீர் வெண்டளை
வெண்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, இயற்சீர் வெண்டளை
def அடிகொடு(பாடல்):
அளவடி
அளவடி
அளவடி
சிந்தடி
- Top level page
- Sub-page
- Sub-page two